Preloader icon
🇮🇳 Indian Land Developers 🇮🇳  ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மனைகள், வீடுகள், விவசாய நிலங்கள் விற்பனைக்கு  உங்கள் நம்பிக்கையின் நில முகவரி – நியாயமான விலை • தெளிவான ஆவணங்கள் • உயர்ந்த முதலீட்டு வாய்ப்பு
Buying a Home

🇮🇳 Indian Land Developers 🇮🇳 ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மனைகள், வீடுகள், விவசாய நிலங்கள் விற்பனைக்கு உங்கள் நம்பிக்கையின் நில முகவரி – நியாயமான விலை • தெளிவான ஆவணங்கள் • உயர்ந்த முதலீட்டு வாய்ப்பு

Indianland Developers

🇮🇳 Indian Land Developers 🇮🇳

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மனைகள், வீடுகள், விவசாய நிலங்கள் விற்பனைக்கு

உங்கள் நம்பிக்கையின் நில முகவரி – நியாயமான விலை • தெளிவான ஆவணங்கள் • உயர்ந்த முதலீட்டு வாய்ப்பு


---

🏞️ மனைகள் மற்றும் விவசாய நிலங்கள்

📍 ஆண்டகொத்தம்பாளையம், கஸ்பாபேட்டை

42 சென்ட் விவசாய நிலம். வாஸ்துப்படி, வாய்க்கால் மற்றும் வாய்க்கால் ரோடு வசதியுடன்.
🏡 பண்ணை வீடு (Farm House) அமைக்க ஏற்ற இடம்.
💰 ஒரு சென்ட் ₹1 லட்சம்

📍 கருங்கல்பாளையம், சுப்பிரமணிய கோயில் அருகில்

சேலம் மெயின் ரோட்டில் 7000 சதுர அடி நிலம். 10 அடி வழித்தடம்.
🏢 மண்டபம் / வணிக வளாகம் அமைக்க ஏற்ற இடம்.
💰 சதுர அடி ₹5000

📍 கள்ளகவுண்டன்பாளையம்

(பூந்துறை மெயின் ரோட்டிலிருந்து 0.5 கி.மீ)
9000 சதுர அடி நிலம். கம்பி வேலி, 23 அடி வழித்தடம்.
🧭 வடக்கு பார்த்த திசை.
💰 சதுர அடி ₹1200

📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில்

55,000 சதுர அடி பரப்பளவில் கூரை அமைப்பு மற்றும் காலி இடம். மூன்று பக்கமும் வழித்தட வசதி.
🏬 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் / திருமண மண்டபம் / Parkingக்கு ஏற்றது.
💰 சதுர அடி ₹11,000

📍 நாடார்மேடு, ரீட்டா பள்ளி அருகில்

8000 சதுர அடி நிலம். வடக்கு பார்த்த திசை.
🛣️ 80 அடி ரோடு சைடு + 30 அடி தார் ரோடு வசதி.
💰 சதுர அடி ₹4000
✅ பாதியாகவும் வாங்கலாம்

📍 இளையாம்பாளையம் புதூர், வாய்க்கால் ரோடு

முள்ளாம்பரப்பிலிருந்து 2 கி.மீ தூரத்தில் 42 சென்ட் விவசாய நிலம்.
💰 ₹27 லட்சம்

📍 பூந்துறை மெயின் ரோடு, கள்ளகவுண்டன்பாளையம்

80 சென்ட் காலி இடம். கம்பி வேலி + கிணற்று பாசன வசதி.
💰 ஒரு சென்ட் ₹3,50,000

📍 அவல்பூந்துறை, சோலிபாளையம்

பேருந்து நிறுத்தத்திலிருந்து செங்காட்டுவலசு செல்லும் வழியில் 28 சென்ட் காலி இடம்.
💰 ஒரு சென்ட் ₹2,80,000

📍 பெருந்துறை ரோடு, நந்தா கல்லூரி அருகில் (சத்திரம் புதூர் பிரிவு)

81 x 47 அளவில் வடக்கு பார்த்த காலி இடம். காம்பவுண்ட் சுவருடன்.
💰 சதுர அடி ₹7000


---

🏠 வீடுகள் மற்றும் கட்டிடங்கள்

📍 46 புதூர், வெள்ளாளபாளையம்

60 x 40 கார்னர் சைட். வாஸ்துப்படி கட்டப்பட்ட புதிய வீடு.
☀️ சோலார் பேனல்
🚰 300 அடி போர் வசதி
🚪 காம்பவுண்ட் கேட்
💰 ₹1 கோடி 20 லட்சம்

📍 அவல்பூந்துறை, பூவாண்டி வலசு

1200 சதுர அடி பழைய ஓட்டு வீடு.
↔️ கிழக்கு மற்றும் மேற்கு வழித்தடம்.
💰 ₹12 லட்சம்

📍 GH ரவுண்டானா, மேட்டூர் ரோடு, ஈரோடு

25 வருட பழைய கட்டிடம். அறைகள் மற்றும் கடைகளுடன் விற்பனைக்கு.


---

🇮🇳 Indian Land Developers 🇮🇳

Proprietor: Kongu Tamilan Captain & A.K.Brothers

உண்மை • உழைப்பு • விடாமுயற்சி = விஸ்வரூப வெற்றி

📞 தொடர்புக்கு:
📱 73730 45045
📱 96985 48633

🌟 Indian Land Developers – உங்கள் நம்பிக்கையின் நில முகவரி! 🇮🇳

Related Posts
News insight
The Benefits of Smart Home Technology Apr 05, 2026

The Benefits of Smart Home Technology

Discover the latest insights, trends, and expert analysis in this comprehensive article that covers...

Understanding Property Taxes and How to Lower Them Apr 05, 2026

Understanding Property Taxes and How to Lower Them

Discover the latest insights, trends, and expert analysis in this comprehensive article that covers...

Tips for Renting Out Your Property Apr 05, 2026

Tips for Renting Out Your Property

Discover the latest insights, trends, and expert analysis in this comprehensive article that covers...

Your experience on this site will be improved by allowing cookies.